பாகிஸ்தானிடம் வசமாக மாட்டிய இந்திய அதிகாரிகள்... தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதால் பதற்றம் அதிகரிப்பு..!

பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். 

security request to indian embassy in pakistan

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூதரகத்திற்கு முன் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இரு நாட்டு எல்லைப்பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

security request to indian embassy in pakistan

இந்நிலையில் பாகிஸ்தாலின் உள்ள இதிய தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் நட்டு தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். security request to indian embassy in pakistan

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இதை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios