தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கொடுப்பில் தனக்கு ஆதரவாக வாக்களித்தால், தமிழக மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான, இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ராஜபக்சேவை ஆதரிக்கவில்லை என அறிவித்துவிட்டது.
இலங்கைஅதிபர்மைத்ரிபாலாசிறிசேனா, அந்நாட்டின்பிரதமர்ரணில்விக்கிரமசிங்கேவைபதவியில்இருந்துநீக்கிவிட்டு முன்னாள்அதிபர்ராஜபக்சேவைபிரதமராகநியமித்து, பதவிப்பிரமாணம்செய்துவைத்தார்.

இந்தவிவகாரம்சர்வதேசஅரங்கில்பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளநிலையில்தன்னைபிரதமர்பதவியில்இருந்துநீக்கம்செய்ததுசெல்லாது. நாட்டின்பிரதமராகநான்தொடர்ந்துநீடிக்கிறேன்எனவிக்கிரமசிங்கேதெரிவித்துள்ளார். தன்னைபதவிநீக்கம்செய்யபாராளுமன்றத்துக்குமட்டுமேஅதிகாரம்உள்ளதாகவும்அவர்குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர்மாற்றம்தொடர்பாகவிவாதிப்பதற்காகஅவசரமாகபாராளுமன்றத்தைகூட்டவேண்டும்எனசபாநாயகர்கருஜெயசூர்யாவுக்குவிக்கிரமசிங்கேகடிதம்அனுப்பினார்.

இலங்கைபாராளுமன்றத்தில்மொத்தம் 225 எம்.பி.க்கள்உள்ளனர். பிரதமர்பதவியில்நீடிப்பதற்கானமெஜாரிட்டியைநிரூபிக்க 113 எம்.பி.க்களின்ஆதரவுவேண்டும். ராஜபக்சே - ரணில்விக்ரமசிங்கேஇருவருமேதங்களுக்குபோதுமானபெரும்பான்மைஉறுப்பினர்களின்ஆதரவுஇருப்பதாககூறிவருகிறார்கள்.
ராஜபக்சே-சிறிசேனாஅணியினருக்கு 96 எம்.பி.க்கள்உள்ளனர். அவர்களுக்குமெஜாரிட்டியைபெறமேலும் 18 எம்.பி.க்கள்ஆதரவுதேவைப்படுகிறது. ரணில்விக்ரமசிங்கேவுக்கு 115 எம்.பி.க்களின்ஆதரவுஇருப்பதாககூறப்படுகிறது. இவர்களில் 5 பேரைராஜபக்சேவளைத்துவிட்டதாகவும்இதன்மூலம்அவருக்கு 101 எம்.பி.க்களின்ஆதரவுஇருப்பதாகதெரிகிறது.
இதற்கிடையில், வரும் 7-ம்தேதிபாராளுமன்றத்தைகூட்டஅதிபர்மைத்ரிபாலாசிறிசேனாஒப்புதல்அளித்துள்ளார். அப்போதுராஜபக்சேஅரசின்மீதுநம்பிக்கையில்லாதீர்மானம்கொண்டுவரப்பட்டால்தீர்மானத்தைஆதரித்தும், ராஜபக்சேவுக்குஎதிராகவும்வாக்களிக்கப்போவதாகதமிழ்கூட்டமைப்பைசேர்ந்தவர்கள்உள்பட 21எம்.பி.க்கள்தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்எம்.பி.க்களின்மனப்போக்கைமாற்றி, நம்பிக்கையில்லாதீர்மானத்தைதோற்கடிப்பதற்காகராஜபக்சேகாய்நகர்த்திவருகிறார்.அதன் ஒருகட்டமாகதமிழினமக்களின்நீண்டகாலகோரிக்கையானஇலங்கைசிறையில்இருக்கும்தமிழ்கைதிகள்அனைவரையும்விடுதலைசெய்வதன்மூலம்தமிழ்எம்.பி.க்கள்ஆதரவைபெறராஜபக்சேதிட்டமிட்டுள்ளார்.
இந்ததகவலைராஜபக்சேவின்மகனும்பாராளுமன்றஉறுப்பினருமானநாமல்ராஜபக்சேதனதுடுவிட்டர்பக்கத்தில்வெளியிட்டுள்ளார்.
கடந்த 2009-ம்ஆண்டில்இலங்கையில்விடுதலைப்புலிகளுடனானஉச்சகட்டபோர்முடிவடைந்தபின்னர்சரணடைந்தபல்லாயிரம்தமிழர்களையும், பின்னர்அரசின்தேடுதல்வேட்டையில்பிடிபட்டபலரையும்நாட்டில்உள்ளபல்வேறுசிறைகளில்ராஜபக்சேஅரசுஅடைத்துவைத்தது.
எவ்விதவிசாரணையுமின்றிஇப்படிபலஆண்டுகாலமாகஅடைத்துவைக்கப்பட்டுள்ளதமிழர்களைவிடுதலைசெய்யவேண்டும்என்றபல்வேறுதரப்பினரின்கோரிக்கையைமுந்தையராஜபக்சேஅரசும், பின்னர்வந்தமைத்ரிபாலாசிறிசேனாதலைமையிலானஅரசும்நிராகரித்துவந்தது, தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக ராஜபக்சே ஏமாற்று வேலையை அரங்கேற்றி வருகிறார்.
