அவரை கட்டிப்பிடிக்கும் போது எனக்கு கிக் ஏறும்...!! அந்த சுகத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை...!! அந்தரங்கத்தை உடைத்த பிரபலம்..!!

இலக்கை நோக்கி பந்தை நகர்த்தும் போது ஏற்படும் சுவாரஸ்யத்தை விட என் காதலியுடன் நெருக்கமாக இருப்பதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

portugal football player cristiano ronaldo openly speak about his personal life in tv interview

வெற்றி பெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, என் காதலியை கட்டிப் பிடிக்கும்போது கிடைக்கும்  சுகத்திற்கு ஈடாகாது என பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார். தனி தனிப்பட் வாழ்க்கை குறித்து முதல் முறையாக இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

portugal football player cristiano ronaldo openly speak about his personal life in tv interview

விளையாட்டு வீரர்கள் எப்போதும் வைராக்கியமானகவும், தான் தேர்வு செய்த விளையாட்டில் உச்சத்தை தொட வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். எப்போதும் அவர்களது சிந்தனையும் இல்க்கை நோக்கியே இருக்கும், என்பதுதான் விளையாட்டு வீரர்கள் மீது நமக்குள்ள பொதுவான கருத்து. ஆனால் அந்த கருத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறார் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிருஸ்டினோ ரொனால்டோ...portugal football player cristiano ronaldo openly speak about his personal life in tv interview

போர்ச்சுக்கல் இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனான கிறிஸ்டினோ ரொனால்டோ இதுவரை சர்வதேச போட்டிகளில் அடித்து உள்ள கோள்களின் எண்ணிக்கை மட்டும் 700,  சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் மிகவும் கௌரவமான விருதுகளில் ஒன்றான பாலன்-டி- ஆர் விருதை  ஐந்து முறை வென்ற பெருமைக்கு சொந்தக்காரர் சாதா கால் பந்திலேயே மைதானத்திலேயை தன் இளம் வயதை கழித்த ரெனால்டினோ,தன் அந்தரங்க சுவாரஸ்யங்களை வெளியுலகிற்கு பகிர்ந்துள்ளார். 34 வயதை எட்டிப்பிடித்துள்ள ரொனால்டினோ,கடந்த  2016 ஆம் ஆண்டு முதல்   ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்ற மாடலுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

portugal football player cristiano ronaldo openly speak about his personal life in tv interview

இந்நிலையில்  செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது அந்தரங்க வாழ்க்கையை  பகிர்ந்துள்ளார்  கிறிஸ்டினோ ரொனால்டோ...” நான் மிகவும் ஆர்வம் காட்டக் கூடிய இரண்டு விஷயங்கள் உண்டு, ஒன்று கால்பந்து போட்டி,   அதற்கு இணையாக  நான் ஆர்வம் காட்டக்கூடிய மற்றொன்று, என் காதலியுடன் தனிமையில் இருப்பதுதான்.  இலக்கை நோக்கி பந்தை நகர்த்தும் போது ஏற்படும் சுவாரஸ்யத்தை விட என் காதலியுடன் நெருக்கமாக இருப்பதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்று   வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ரொன்ல்டோ... ஏற்கனவே ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்க்கும் ரொனால்டோ வுக்கும் நான்கு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios