நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு..! புகைப்படம் உள்ளே..!

நியூசிலாந்தில் புத்தாண்டை வெகு விமரிசையாக வரவேற்றனர்  அந்நாட்டு  மக்கள். தற்போது அங்கு இரவு 12 மணி கடந்துவிட்டது.

new year celebrationin newzealand

நியூசிலாந்தில் புத்தாண்டை வெகு விமரிசையாக வரவேற்றனர் அந்நாட்டு மக்கள். தற்போது அங்கு இரவு 12 மணி கடந்துவிட்டது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் கோலாகலமாக பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும் இனிப்பு வழங்கியும், நடனமாடியும் புத்துணர்ச்சியுடன் புது ஆண்டை வரவேற்று உள்ளனர்.

new year celebrationin newzealand

2

new year celebrationin newzealand

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios