ஓட்டப்பந்தய போட்டிகளில் ஒன்று ரிலே ரேஸ் எனப்படும் விளையாட்டு. இதில் நான்கு பேர் கூட கலந்து கொள்ளமுடியும்.

அந்த வகையில் சமீபத்தில் பல்வேறு நாடுகள் இடையே நடத்தப்பட்ட போட்டியில்... ஜப்பான் நாட்டை சேர்ந்த வீரர்களை ஒருவர் ரிலே ரேஸில் ஓடிவந்த போது எதிர்பாராத விதமாக அவருடைய கால் உடைந்தது. 

இதனால் அவர் துவண்டு விடாமல், தன்னுடைய பாட்னரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதற்காக... உடைந்த காலோடு முட்டி போட்டு கொண்டே வந்து பந்தய தூரத்தை எட்டினார். முட்டியில் ரத்தம் வழிந்தவாறு இவர் வந்தது பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீரை வரவைத்து.