இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், புரோட்டீன் ஷேக் சாப்பிட்டதால் மரணம் அடைந்த நிலையில், அவரின் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, மேற்குலண்டனில்உள்ளஈலிங் மாவட்டத்தில், ரோஹன்கோதானியாஎன்ற 16 வயது சிறுவன,புரோட்டீன்ஷேக்கைஉட்கொண்டதால்நோய்வாய்ப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ரோஹனின் மரணம்குறித்தசமீபத்தியநீதிவிசாரணையில்பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியகி உள்ளது. அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒருஅரியமரபணுபாதிப்பு ஏற்பட்டதாகவும், அதுமீளமுடியாதமூளைபாதிப்புக்குவழிவகுத்ததுஎன்றும், இறுதியில்அவரதுஉயிரைப்பறித்ததுஎன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹன்மிகவும்ஒல்லியாகஇருந்ததால்அவரின் உடலை கொஞ்சம் பருமனாக்க, அவரதுதந்தைவாங்கியபுரோட்டீன்ஷேக்கைஉட்கொண்டார். அதனை உட்கொண்டசிலநாட்களுக்குப்பிறகு, ரோஹனின்உடல்நிலைமோசமடைந்தது. இதனால் அவர்அவசரமாகவெஸ்ட்மிடில்செக்ஸ்மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, மூன்றுநாட்களுக்குப்பிறகு, அவர்மீளமுடியாதமூளைபாதிப்புக்குஆளானார். ரோஹனின்மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில்தெரியவில்லை.ஏனெனில்அவரதுஉறுப்புகள்மாற்றுஅறுவைசிகிச்சைக்காகதானம்செய்யப்பட்டன.

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

இந்த நிலையில், சமீபத்தியநீதித்துறைவிசாரணைரோஹனின் மரணத்திற்கான அடிப்படைக்காரணத்தைவெளிச்சம்போட்டுக்காட்டியது, இதுஆர்னிதின்டிரான்ஸ்கார்பமைலேஸ் (ornithine transcarbamylase - OTC) குறைபாடுஎனப்படும்அரியமரபணுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலை, புரோட்டீன் மில்க் ஷேக்கின் அதிகபுரதஉள்ளடக்கத்தால்தூண்டப்பட்டு, ரோஹனின்இரத்தஓட்டத்தில்அம்மோனியாவின்அதிகப்படியானமுறிவுக்குவழிவகுத்தது. மேலும்இதுஆபத்தானஅளவைஎட்டியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உடல்உறுப்புதானம்காரணமாகமரணத்திற்கானகாரணம் OTC எனபிரேதபரிசோதனையில்கண்டறியமுடியவில்லை. ஆனால் இந்தவிவரம்முன்புமில்டன்கெய்ன்ஸ்நீதிமன்றவிசாரணையின்போதுவெளிப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணையில், ரோஹனின்பெற்றோர்கள்சாட்சியமளித்தனர், ரோஹன்ஒருபிரகாசமான, மென்மையான, நம்பகமானமற்றும்அதிகபுத்திசாலிபையன்என்றுவிவரித்தனர். அவரின் தந்தை இதுகுறித்து பேசிய போது, "நான்அந்த மில்க் ஷேக்கை உடலை பருமனாக்க வாங்கினேன். அவர்மிகவும்ஒல்லியாகஇருந்தார்.” என்று தெரிவித்தார்.

விசாரணையின்போது, புரோட்டீன்பானங்களின்பேக்கேஜிங்கில்எச்சரிக்கைகளைச்சேர்ப்பதன்அவசியம்குறித்துஒழுங்குமுறைஅதிகாரிகளுக்குத்தெரிவிக்கப்படவேண்டும்என்று விசாரணை அதிகாரி டாம்ஆஸ்போர்ன்தெரிவித்தார். OTC என்பதுஒருஅரிதானநிலைஎன்றாலும், குறைபாடுள்ளஒருவர்அத்தகையபானத்தைஉட்கொண்டு, புரதச்சத்துஅதிகரிப்பைஅனுபவித்தால்அதுதீங்குவிளைவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

200 பில்லியன் டாலர்கள் திருட்டு.. கொரோனா காலகட்டத்தில் நடந்த ஊழல்: ஃபெடரல் கண்காணிப்புக் குழு தகவல்