சகோதரி முறையுள்ள பெண்களை திருமணம் செய்துக்கொண்ட 5 பிரபலங்கள்...?
பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் சிலர், சகோதரி முறை உள்ள பெண்களையே திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை பற்றிய ஒரு தொகுப்பு இதோ...
ஷாகித் அப்ரிடி:
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது சொந்தக்கார பெண்ணான நடியாவை திருமணம் செய்துக்கொண்டார். நடியா அப்ரிடிக்கு சகோதரி முறை கொண்டவர்.
பாபர் கான்:
பிரபல நடிகரான பாபர் கானின் முதல் மனைவி சனா கான் விபத்தில் மரணமடைந்தார். இதனால் இவர் தன்னுடைய சிறிய தந்தையின் மகளான பிஸ்மாஎன்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.
சயித் அன்பர்:
பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட், ஜாம்பவானான சயித் அன்வர் தனது சகோதரி உறவுமுறையான லுப்னாவை கடந்த 1996ல் திருமணம் செய்தார்.
நுஸ்ரட் படா அலி கான்:
பிரபல பாடகரான படா தனது தங்கை உறவான பெரியப்பா மகள் நிகித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமித் மார்வி:
பின்னணி பாடகியான சமித் தனது உறவினரான, ஹமித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார், தம்பதிக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். ஹமித், சமித்துக்கு சகோதரர் முறை உள்ளவர்.