காணாமல் போன தன் மகளை ஓராண்டாக  தேடிவந்த நிலையில்  அவரின் ஆபாச புகைப்படங்களை கண்ட தாய் அதிர்ச்சி அடைந்து  போலீசில் புகார் கொடுத்தார் அதில்  30 வயது மதிக்கத்தக்க முரட்டு ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 15 வயது பெண் கடந்த  ஓராண்டுக்குப் முன் மாயமானார் .  அதனையடுத்து அந்தப்  பெண்ணை அவளின் தாய் பல இடங்களில் தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.   தன் குடும்பத்தாரிடமும்  அவள்  எந்தத் தொடர்பும் வைத்துகொள்ளவில்லை... இதனால் மனமுடைந்த அவளின் தாய் , அவளைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில். 

ஆபாச இணையதளம் ஒன்று அவள் நிர்வாண கோலத்தில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்தார்.  இதனையடுத்து அது தன் மகள்தான் என்று உறுதி செய்துகொண்டவர்,  அதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார்.  விசாரணையில் இறங்கிய போலீஸ் அதிகாரிகள் ஒரு பிரபல ஆபாச இணையதளத்தில் அவளது   60க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கைப்பற்றியதுடன்  அந்தப் பெண் எங்கு இருக்கிறாள், அவள் யாருடன் இருக்கிறாள் என்பது குறித்து தீவிரமாக விசாரித்தனர். இந்நிலையில் அந்த வீடியோவில் பதிவாகியிருந்த கார் பதிவெண்ணை வைத்து விசாரித்ததில்  30 வயதான கிறிஸ்டோபர் ஜான்சன் முரட்டு ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.  அந்த நபர் அவளுடன் தொடர்ந்து உடலுறவு வைத்துக் கொண்டதும் அவளை வீட்டிற்கு அனுப்பாமல் பலருக்கு விருந்தாகியதும் போலீசுக்கு தெரியவந்தது. 

வயது குறைந்த பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை படம்படித்து இணையதளத்தில் பரப்பும் கும்பலை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் என்பது  விசாரணையில் தெரிய வந்தது.  ஆனால் தன் மீது போலீசார் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஜான்சன் மறுத்துள்ளார். இந்நிலையில் என்னதான் நடந்தது என்பது குறித்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர் அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கிறிஸ்டோபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.