Mohammed Siraj Telangana DSP: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தெலுங்கானா மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பொறுப்பேற்றுள்ளார். தெலுங்கானா முதல்வர் அறிவித்த குரூப்-1 அரசு பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் மற்றும் அரசு பணியிலும் சாதனை படைத்துள்ளார்.