நீலகிரி

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை, அண்ணன், தம்பி சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். அண்ணன், தம்பி கைது செய்யபப்ட்டனர்.