வேலூர்

1 டன் ரேசன் அரிசியை இரயில் சின்ன சின்ன மூட்டைகளில் பதுக்கி கடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கர்நாடகாவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.