whether the power hide the eye

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஓராண்டு நினைவை ஒட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் துணை முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் மலர் வளையம் வைத்தும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்

ஜெ வினால் பதவியில் இருக்கக்கூடிய எந்த ஒரு அமைச்சர்களும்,சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல், அதாவது ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லையே என்று ..... மக்கள் கருத்து தெரிவிகின்றனர்.

இதன் மூலம் பதவி படுத்தும்பாடு என்ன என்பதையும், பதவி கண்ணை மறைத்து விட்டதா என்ற கேள்வியும் மக்கள் முன்வைக்கின்றனர்