திருச்சி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் சக்தி என்ன என்பதை காட்டுவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழலை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். 

அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் சக்தி என்ன என்பதை காட்ட இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.