ஈரோடு

ஈரோட்டில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தால் எரிக்கப்படும் பிளாஸ்டிக்கால் கிராம மக்கள் மூச்சுத்திணறியும், கிணற்றில் கலக்கும் கழிவுநீரால் குடிநீர் மாசடைந்தும் வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.