விஜய் மல்லையா எங்கள் சொத்து...உரிமை கொண்டாடும் இங்கிலாந்து மக்கள்..!

மோசடி மன்னன் என கூறிவரும் தொழிலதிபர் விஜய் மல்லையா எங்கள் சொத்து என  இங்கிலாந்து மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

அறிவிக்கப்பட்ட குற்றவாளி  என உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பின்பு கூட மல்லையாவை இந்தியாவிற்குள் கொண்டு வரபெரும் சவாலாக  உள்ளது

காரணம் அந்த அளவிற்கு விஜய் மல்லையாவிற்கு இங்கிலாத்தில் வரவேற்பு என்பதே.....

நட்பு வட்டாரங்கள்...!

வடக்கு லண்டனை சேர்ந்த பிட்சர்ஸ்ஹியூவில் தான் மல்லையா வீடு உள்ளது.இந்த அப்குதியில் வசிக்கும் பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள்,மல்லையா எங்கள்  சொத்து என உரிமையாக  சொல்கின்றனராம்.அதுமட்டுமில்லை,மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என தெரிவித்து  வருகின்றனராம்..

ஆனால் நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால்,கடந்த ஏப்ரல் மாதம்,மலாக்கத்துறையினர் லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியா கொண்டுவர குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என தெரிவித்ததை  நினைவு கூர்ந்து பார்க்க முடிகிறது ..

இதிலிருந்து  மல்லையாவை  இந்தியாவிற்கு கொண்டு வர இன்னும் சரியாக ஐந்து மாதம் இருக்கிறது  என கூறலாம்.இதற்கும்  மல்லையா மீது நடவடிக்கை பாயுமா  என்பதை பொறுத்திருந்து  தான் பார்க்க வேண்டும்