திண்டுக்கல்

பழனி - கொடைக்கானல் மலைப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் பயணம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.