சென்னை வேளச்சேரியில்,வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர்கள்,வாகன  ஓட்டி  ஒருவரிடம் அபராதம் விதித்து பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.அதற்கான  receipt  கேட்ட வாகன ஓட்டி ஒருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.