திருநெல்வேலி

திருநெல்வேலியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று காவி சாமியார்கள் தோஷம் கழிப்பதுபோல நடித்து அவர் அணிந்திருந்த நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் நகையை திருடிய காவி சாமியார்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.