tasmac liquor price hike

"குடி குடியை கெடுக்கும்.. குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும்" என்று தெரிந்தும் குடியை கைவிட குடிகாரர்கள் மறுக்கின்றனர்.

குடிகாரர்கள் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் சண்டை போடுவதால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து உள்ளது. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் மது போதை மயக்கத்தில் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். 

கடந்த 2003ம் ஆண்டுக்கு முன் மதுக்கடைகள் மற்றும் பார்கள் தனியாரிடம் இருந்தது. பின்னர் அதிமுக ஆட்சியில் தமிழக அரசே மதுபானக்கடைகளை நடத்தி வந்தது. தமிழகத்தில் மட்டும் 6ஆயிரத்து 823 சில்லரை விற்பனை கடைகள் இருந்தன. மதுவிற்பனைக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு 500 கடைகள் மூடப்பட்டது. பின்னர் தற்போது 500 கடைகள் மூடப்பட்டது.



உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் 3321 கடைகள் மூடப்பட்டது. மொத்தம் இருந்த 6ஆயிரத்து 823 கடைகளில் 4321கடைகள் முடப்பட்டதையடுத்து தற்போது 2ஆயிரத்து 502 கடைகள் மட்டுமே உள்ளன. மது பான விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருவாயில் தற்போது ஆண்டுக்கு 13 கோடிருபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மதுபான கடைகள் தமிழகத்தில் குறைந்த அளவே உள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் மதுபாட்டிலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய விலை பட்டியல் 

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் சரக்குகள்

Old Rate New Rate

1, பிளாக் பேரல் பிராந்தி ரூ 88 100

2, ஹனிடே டீலக்ஸ் பிராந்தி ரூ 88 100

3, டாப்ஸ்டார் பிராந்தி ரூ 88 100

4, டே நைட்பிராந்தி ரூ 100 120

5, காப்பர்பிராந்தி ரூ 100 120

6, மெக்டுவல் ரூ 100 120

7, ஹனி ரூ 100 120

8, ராயல்அக்கார்டு ரூ 140 160

9, கிளாமர்டே ரூ 140 160

10, எம்.ஜி.எம் ரூ 140 160

11, ராயல்சேலஞ் ரூ 140 160

12, மாபீஸ் ரூ 150 170

13, ஹோலன்டே ரூ 180 200

14, 1848 பிராந்தி ரூ 170 190