தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500க்கும் கீழாக குறைந்துள்ளது.

சென்னை: தமிழகத்தில்கொரோனாதொற்றாளர்களின்எண்ணிக்கை 1500க்கும்கீழாககுறைந்துள்ளது.

தமிழகத்தில்கடந்த பல நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கைகுறைந்துகாணப்படுகிறது. இன்றையகொரோனாநிலவரம்குறித்துசுகாதாரத்துறைவெளியிட்டுஉள்ளசெய்திக்குறிப்பின்விவரம்வருமாறு:

தமிழகத்தில் 1,48,749 மாதிரிகள்சோதிக்கப்பட்டதில் 1467 பேருக்குகொரோனாதொற்றுஇருப்பதுகண்டறியப்பட்டுஉள்ளது. சென்னையில்கொரோனா 181 ஆகஉயர்ந்திருக்கிறது. 1559 பேர்கொரோனாதொற்றில்இருந்துகுணம்பெற்றநிலையில்டிஸ்சார்ஜ்எண்ணிக்கையானது 26,12,432 ஆகஉயர்ந்துள்ளது.

ஒருநாளில் 16 பேர்கொரோனாவுக்குபலியாகஒட்டுமொத்தஉயிரிழப்பு 35,666 ஆகபதிவாகிஉள்ளது. 16 பேரில்அரசுமருத்துவமனைகளில் 10 பேரும், தனியார்மருத்துவமனைகளில் 6 பேரும்பலியாகிஉள்ளனர்.

கோவையில்ஒருநாள்கொரோனாபாதிப்பு 155 ஆககுறைந்துள்ளது. ஈரோட்டில் 88, செங்கல்பட்டில் 103 ஆககொரோனாதொற்றுபதிவாகிஇருக்கிறது. திருவள்ளூரில் 60, சேலம், 51, திருச்சி 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.