ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 27 March 2025: அவமானப்பட்ட இடத்தில் சாதித்த ஷர்துல் தாக்கூர்! பூரன் ருத்ரதாண்டவம்! சன்ரைசர்ஸை வீழ்த்திய LSG
Tamil News Live today 27 March 2025: அவமானப்பட்ட இடத்தில் சாதித்த ஷர்துல் தாக்கூர்! பூரன் ருத்ரதாண்டவம்! சன்ரைசர்ஸை வீழ்த்திய LSG

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவமானப்பட்ட இடத்தில் சாதித்த ஷர்துல் தாக்கூர்! பூரன் ருத்ரதாண்டவம்! சன்ரைசர்ஸை வீழ்த்திய LSG
தாம்பரத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து! ரயில் சேவையில் பாதிப்பா? முழு விவரம்!
சென்னை தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கபவுலிங்கில் கலக்கிய 'லார்ட்' ஷர்துல் தாகூர்! ஹைதராபாத்தை 200 ரன்களுக்குள் முடக்கிய லக்னோ!
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 190 ரன்கள் எடுத்தது.'லார்ட்' ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிக்கபிரிட்டனில் பாலிவுட் பாடலுடன் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவுக்கு வரவேற்பு! வைரலாகும் வீடியோ!
2025 காமன்வெல்த் தினத்தில், மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா பாலிவுட் திரைப்படப் பாடலுடன் வரவேற்கப்பட்டனர். அந்த சூப்பர் ஹிட் பாடல் என்ன தெரியுமா? வாஙக விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்கசியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன் 2' சூப்பரா? சுமாரா? ட்விட்டர் விமர்சனம்!
விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆன வீர தீர சூரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு!
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்கமும்பை ஃபபேமஸ் ரோட்டுக்கடை வடை பாவ் வீட்டில் செய்வது எப்படி?
மும்பையில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று வடை பாவ். ரோட்டோர கடைகளில் கிடைக்கும் இதை வீட்டிலேயே சுத்தமாக, ஆரோக்கியமாக செய்து பார்க்க வேண்டுமா? இதோ ரெபிசி மற்றும் விசேஷ டிப்ஸ்...
சௌந்தர்யாவின் மரணத்தை 10 வருடத்துக்கு முன்னரே தெரிந்து கொண்டாரா அவரின் தந்தை?
நடிகை சௌந்தர்யாவின் மரணம் குறித்து அவருடைய அப்பா 10 வருடங்களுக்கு முன்னரே கணித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
விசாகப்பட்டினம் ஸ்பெஷல் மூங்கில் சிக்கன் வீட்டிலேயே செய்யலாம்
ஆந்திரா உணவுகள் என்றாலே காரசாரமான சுவை தான் நினைவிற்கு வரும். மசாலா மணம், காரத்துடன், இயற்கையான சுவையும் சேர்ந்து கொண்டால் அந்த உணவு எத்தனை அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான உணர்வை தரக் கூடியது தான் விசாகப்பட்டினம் ஸ்பெஷல் மூங்கில் சிக்கன்.
மேலும் படிக்ககோடைகாலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? பாதிப்பு ஏற்படுமா?
கோடை காலத்தில் வெந்நீர் குடிக்கலாமா? அது உடல் நலத்திற்கு நல்லதா? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கமசாலா மணக்கும் கேரளா முட்டை கறி வேற வெலவல் சுவையில்
கேரளா மசாலாக்களின் மணம், சுவை, தேங்காயின் சுவை கலந்த முட்டை கறி அல்லது முட்டை கிரேவி மிகவும் புகழ்பெற்ற கேரள உணவுகளில் ஒன்றாகும். இது எந்த உணவுடன் சாப்பிட ஏற்றது என்பதால் பலரின் ஃபேவரைட் உணவாகும்.
மேலும் படிக்கதாம்பரம் டூ ராமேஸ்வரம் புதிய ரயில்! அண்ணாமலை கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர்!
தாம்பரம் டூ ராமேஸ்வேரம் இடையே புதிய ரயில் இயக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க200 கிமீ ரேஞ்ச்! டாடா.னா சும்மாவா? ஓலா, பஜாஜ் இனி கடைய சாத்திட்டு போக வேண்டியது தான்
டாடாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: 2025 ஆம் ஆண்டு வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை உலுக்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது, இது 200 கிமீ தூரத்தை ஈர்க்கும் என்று உறுதியளிக்கிறது.
மேலும் படிக்கஉகாதி ஸ்பெஷல் கொண்டாட்டத்திற்கான 4 சூப்பர் இனிப்பு வகைகள்
பண்டிகை கொண்டாட்டங்கள் என்றாலே இனிப்புடன் கொண்டாடுவது தான் நம்முடைய பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதிலும் தெலுங்கு புத்தாண்டு பிறப்பான உகாதி அல்லது யுகாதி பண்டிகையில் இனிப்பு இல்லாமலா? உகாதி பச்சடி தவிர வேறு என்னென்ன இனிப்புகள் செய்து அசத்தலாம் என்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்...
ஒரு பைசா செலவில்லாம முகம் பொலிவாகனுமா? துளசியை இப்படி பயன்படுத்துங்க!!
துளசி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பளபளப்பான முகத்தைப் பெற துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மேலும் படிக்கஐபிஎல்: 14வது பிறந்தநாள் கொண்டாடிய ராஜஸ்தான் வீரர்! ரசிகர்கள் வாழ்த்து மழை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14வது பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் படிக்கAnna Serial: வெங்கடேஷ் நெஞ்சில் காலை வைத்த சண்முகம்; பஞ்சாயத்தில் நடிக்க போவது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் ரத்தனாவுக்காக பஞ்சாயத்து கூடும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்ப்போம்.
காத்திருந்ததுக்கு டபுள் வொர்த்து தான்! வெளியானது Royal Enfield Classic 650
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த பைக்கில் 648சிசி இன்ஜின் மற்றும் கிளாசிக் டிசைன் உள்ளது. முன்பதிவு மற்றும் விற்பனை தொடங்கியது.
மேலும் படிக்ககுழந்தைகளுக்கு வெள்ளை முடி வர 'இப்படி' ஒரு காரணமா? உடனே கவனிங்க!!!
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வெள்ளை முடி வர காரணம் என்ன என்பதை பற்றியும், அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கபிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.5,000 - மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்!
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹5,000 வழங்குகிறது. உண்மையான அனுபவத்தைப் பெறவும், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்க