comscore

Tamil News live : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. புது சர்ச்சை

tamil news in live updates today on 2 july 2022

ஜூலை 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழ கூட்டத்தில் வன்முறையை தூண்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட தி்ட்டமிட்டிருப்பதாலும் கொரோனா பரவும் அபாயகரமான காலகட்டத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தமிழக முதல்வரும், காவல்துறை தலைவரும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

4:47 PM IST

புதுச்சேரியில் முக கவசம் கட்டாயம்.. மிரட்டும் கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு 100 தாண்டிய பாதிப்பு..

புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

3:49 PM IST

பம்புசெட், கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு.. தமிழகத்திற்கு பேராபத்து .. ராமதாஸ் எச்சரிக்கை..

வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்களும் பாதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

2:21 PM IST

கவனத்திற்கு!! ஆசிரியர் தகுதித் தேர்வு.. இந்தெந்த தேதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.. அறிவிப்பு..

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தாள்  1 மற்றும் தாள் 2க்கு வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

2:20 PM IST

லிகர் படத்துக்காக நிர்வாணமாக நடித்த விஜய் தேவரகொண்டா

லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் ரோஜா பூங்கொத்துடன் நிர்வாணமாக நிற்கும்படியான போட்டோ இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

2:01 PM IST

இதற்காகத்தான் மாமியாரை கொன்றேன்.. மருமகள் பரபரப்பு வாக்குமூலம்.. அதிர்ந்து போன போலீஸ்..!

முதல் இரவில் புதுமணப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும் படிக்க

1:57 PM IST

உஷார் மக்களே!! இன்று கனமழை.. எந்தெந்த பகுதிகளில் வெளுத்து வாங்கப்போகும் மழை..

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

1:22 PM IST

ஓபிஎஸ் கோட்டையில் வேட்டை... கெத்து காட்டும் எடப்பாடியார்..!

வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஜக்கையன் கூறியுள்ளார். 
மேலும் படிக்க

1:04 PM IST

பயணிகளே கவனத்திற்கு !! சென்னை டூ தாம்பரம் வரும் ஜூலை 4 ஆம் தேதி அனைத்து மின்சார இரயில்களும் ரத்து..

சென்னை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள், தாம்பரம் முதல் சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் படிக்க

12:49 PM IST

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12:22 PM IST

அதிர்ச்சி!! மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி.. இரண்டு உயிர்களை காவு வாங்கிய பின்பும் தொடரும் அவலம்..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இதுதொடர்பாக வாடிக்கையாளர், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலை தளங்களில் வைராலாகி பரவி வருகிறது.ஏற்கனவே இதே போன்று சிக்கன் பிரியாணி, தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவரும், சிறுமி  ஒருவரும் என 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன. இந்நிலையில், பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:51 AM IST

கரூரில் ரூ.47 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. முதல்வர்

கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சியரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.  ரூ.47 கோடியில் திருமாநிலையூர் விரைவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மன நிறைவு அடைகிறேன். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிகிறது என முதல்வர் கூறியுள்ளார். 

11:48 AM IST

பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.. முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில்பாலாஜி பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர். 

11:46 AM IST

பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

தூத்துக்குடி  மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் அழகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

11:43 AM IST

பரபரப்பு!! சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்.. மயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அவசர சிகிச்சையில் அனுமதி..

சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 அரசு மருத்துவர்கள் உட்பட 3 கைது செய்யப்பட்டுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மேட்டூர் அருகே மறைந்த மருத்துவ சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் தொடர்ந்து 4 நாட்களாக போராடி நடத்தி வந்தனர்.மேலும் படிக்க

11:32 AM IST

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. ஒருவர் படுகாயம்.!

சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் காயம் அடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

11:03 AM IST

அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர், அதிகாரிகள் புத்தகங்கள் பரிசளித்தனர்.

11:01 AM IST

திடீரென கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7, சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

10:37 AM IST

தற்காலிக ஆசிரியர் நியமனம்.. நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்.. திருந்திய வழிக்காட்டுதல் வெளியீடு..

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜுலை 6 ஆம் தெதி வரை மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.  தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கு தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.மேலும் படிக்க

10:35 AM IST

யானை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசானது. உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், யானை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:48 AM IST

தற்காலிக ஆசிரியரின் பணி திருப்தியில்லாவிடில் டிஸ்மிஸ்

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி  திரு்பததி அளிக்கவில்லையெனில் உடனே பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

9:41 AM IST

மகளை கள்ளக்காதலனுக்கு இறையாக்கிய கொடூர தாய்

ஆபாச வீடியோக்களை காண்பித்து பிளஸ் 1 மாணவியை பலமுறை பலாதத்காரம் செய்து வந்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க

9:41 AM IST

சூர்யா மீது கதை திருட்டு வழக்கு

ஜெய்பீம் படத்தின் கதை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும், அதனை திருடி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்துவிட்டதாகவும் கூறி குளஞ்சியப்பன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் படிக்க

9:25 AM IST

அதிமுக மாவட்ட செயலாளர் வேலூர் சிறையில் அடைப்பு

வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளர், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை புனரமைப்பு பணிகள் முடியும் முன் தாமாக முன்வந்து திறந்து வைத்ததாக புகார் எழுந்தது. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

9:15 AM IST

‘காஃபி வித் காதல்’ படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்பட்ட இளையராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துக்காக இளையராஜா இசையமைத்த ‘ரம்பம் பம் ஆரம்பம்’ பாடலை காஃபி வித் காதல் படத்துக்காக ரீமேக் செய்துள்ளார் யுவன். இதற்கு முன் டிக்கிலோனோ படத்துக்காக ‘பேர் வச்சாலும்’ என்கிற எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரல் ஆன நிலையில், தற்போது அதேபாணியை காஃபி வித் காதல் படத்துக்காக பின்பற்றி உள்ளார் யுவன். மேலும் படிக்க

8:31 AM IST

அதிமுக என்ற திரைப்படத்தை பாஜக என்ற இயக்குநர் இயக்குகிறார்.. போட்டு தாக்கும் முத்தரசன்

அதிமுக என்ற திரைப்படத்தை பாஜக என்ற இயக்குநர் இயக்குகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

8:15 AM IST

காத்துவாக்குல ரொமான்ஸ் பண்ணும் விக்கி - நயன்

நடிகை நயன்தாராவை கட்டியணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “நெனச்சா தோணும் இடமே” என தான் எழுதிய பாடல் வரிகளை கேப்சனாக கொடுத்துள்ளார். மேலும் படிக்க

8:03 AM IST

ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!

சுரண்டையில் உள்ள ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

7:42 AM IST

51 வயதாகும் வாரிசு பட தயாரிப்பாளருக்கு குழந்தை பிறந்தது

தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முதல் மனைவியின் மறைவுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு தேஜஸ்வினி என்கிற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் தயாரிப்பாளர் தில் ராஜு. மேலும் படிக்க

7:23 AM IST

கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மாநிலம் முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார். 

7:22 AM IST

மனைவியின் 17 சவரன் தங்க நகைகளை திருடி புல்லட் பைக் வாங்கிய கணவர்

சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் 17 சவரன் தங்க நகைகளை திருடி புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

7:18 AM IST

கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்..மீனாவின் உருக்கமான பதிவு!

கணவரின்  இறுதி சடங்கின் போது மீனா நண்பர்களுடன் பேசி சிரித்தாகவும், முன்னரே தன கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் ஊடகங்களில் செய்தி பரவியது.

மேலும் படிக்க

7:16 AM IST

41வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னையில் 41வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

4:47 PM IST:

புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

3:49 PM IST:

வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வையும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்களும் பாதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

3:06 PM IST:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தாள்  1 மற்றும் தாள் 2க்கு வரும் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வு 1 மற்றும் 2 ஆகிய தாள்களை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

2:20 PM IST:

லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா கையில் ரோஜா பூங்கொத்துடன் நிர்வாணமாக நிற்கும்படியான போட்டோ இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

2:01 PM IST:

முதல் இரவில் புதுமணப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும் படிக்க

2:17 PM IST:

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

1:22 PM IST:

வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஜக்கையன் கூறியுள்ளார். 
மேலும் படிக்க

1:04 PM IST:

சென்னை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இன்று மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள், தாம்பரம் முதல் சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் படிக்க

12:49 PM IST:

சென்னை, கோடம்பாக்கம் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12:22 PM IST:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இதுதொடர்பாக வாடிக்கையாளர், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலை தளங்களில் வைராலாகி பரவி வருகிறது.ஏற்கனவே இதே போன்று சிக்கன் பிரியாணி, தந்தூரி சாப்பிட்டு மாணவன் ஓருவரும், சிறுமி  ஒருவரும் என 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தேறியுள்ளன. இந்நிலையில், பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

11:51 AM IST:

கரூர் மாவட்டத்தில் ஜவுளி காட்சியரங்கம், ஜவுளி பொருட்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.  ரூ.47 கோடியில் திருமாநிலையூர் விரைவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை நினைத்து நான் மன நிறைவு அடைகிறேன். திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது முகத்தில் தெரிகிறது என முதல்வர் கூறியுள்ளார். 

11:48 AM IST:

அமைச்சர் செந்தில்பாலாஜி பணிகளுக்கு இலக்கு வைத்து முடித்து காட்டுபவர் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை குறுகிய காலத்தில் வழங்கியவர். 

11:46 AM IST:

தூத்துக்குடி  மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் அழகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

11:43 AM IST:

சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 அரசு மருத்துவர்கள் உட்பட 3 கைது செய்யப்பட்டுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மேட்டூர் அருகே மறைந்த மருத்துவ சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் தொடர்ந்து 4 நாட்களாக போராடி நடத்தி வந்தனர்.மேலும் படிக்க

11:32 AM IST:

சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் காயம் அடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

11:03 AM IST:

அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடைபெறும் இடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர், அதிகாரிகள் புத்தகங்கள் பரிசளித்தனர்.

11:01 AM IST:

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7, சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

10:53 AM IST:

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜுலை 6 ஆம் தெதி வரை மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.  தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கு தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.மேலும் படிக்க

10:34 AM IST:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசானது. உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், யானை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:48 AM IST:

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி  திரு்பததி அளிக்கவில்லையெனில் உடனே பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

9:41 AM IST:

ஆபாச வீடியோக்களை காண்பித்து பிளஸ் 1 மாணவியை பலமுறை பலாதத்காரம் செய்து வந்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க

9:41 AM IST:

ஜெய்பீம் படத்தின் கதை தங்களது வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும், அதனை திருடி நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் படமாக எடுத்துவிட்டதாகவும் கூறி குளஞ்சியப்பன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் படிக்க

9:25 AM IST:

வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளர், காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை புனரமைப்பு பணிகள் முடியும் முன் தாமாக முன்வந்து திறந்து வைத்ததாக புகார் எழுந்தது. 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

9:15 AM IST:

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துக்காக இளையராஜா இசையமைத்த ‘ரம்பம் பம் ஆரம்பம்’ பாடலை காஃபி வித் காதல் படத்துக்காக ரீமேக் செய்துள்ளார் யுவன். இதற்கு முன் டிக்கிலோனோ படத்துக்காக ‘பேர் வச்சாலும்’ என்கிற எவர்கிரீன் ஹிட் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரல் ஆன நிலையில், தற்போது அதேபாணியை காஃபி வித் காதல் படத்துக்காக பின்பற்றி உள்ளார் யுவன். மேலும் படிக்க

8:31 AM IST:

அதிமுக என்ற திரைப்படத்தை பாஜக என்ற இயக்குநர் இயக்குகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

8:15 AM IST:

நடிகை நயன்தாராவை கட்டியணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் “நெனச்சா தோணும் இடமே” என தான் எழுதிய பாடல் வரிகளை கேப்சனாக கொடுத்துள்ளார். மேலும் படிக்க

8:03 AM IST:

சுரண்டையில் உள்ள ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

7:42 AM IST:

தயாரிப்பாளர் தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முதல் மனைவியின் மறைவுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு தேஜஸ்வினி என்கிற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் தயாரிப்பாளர் தில் ராஜு. மேலும் படிக்க

7:23 AM IST:

தமிழ்நாட்டில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். மாநிலம் முழுவதும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார். 

7:22 AM IST:

சென்னை புதுப்பேட்டையில் மனைவியின் 17 சவரன் தங்க நகைகளை திருடி புல்லட் பைக் வாங்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

7:18 AM IST:

கணவரின்  இறுதி சடங்கின் போது மீனா நண்பர்களுடன் பேசி சிரித்தாகவும், முன்னரே தன கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் ஊடகங்களில் செய்தி பரவியது.

மேலும் படிக்க

7:16 AM IST: