Asianet News TamilAsianet News Tamil

திடீர் உடல்நலக்குறைவு.. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu Chief Minister Stalin mother Dayalu Ammal Admitted in Hospital
Author
First Published Jul 22, 2023, 8:31 PM IST

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தாயாரான தயாளு அம்மாள் திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தயாளு அம்மாள் சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு ஏற்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. 

மருத்துவரிடம் தனது தாயின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் அரசுப்பேருந்தின் மேல் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை; பொதுமக்கள் அவதி

Follow Us:
Download App:
  • android
  • ios