tamil actress arrested in pune

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை புனே வில் அதிரடி கைது

‘வாடா செ‌ல்ல‌ம்’ எ‌‌ன்ற தமிழ்ப்பட‌த்‌தி‌ல் கதாநாய‌‌கியாக நட‌த்த கரோலின் விபசார வழக்கில் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். மாஸ்டர் மகேந்திரனுடன் ‘வாடா செல்லம்’ என்ற த‌மி‌ழ் படத்தில் நடித்துள்ள கரோ‌லி‌ன், கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.சரவணன் இயக்கி உள்ளார்.

கரோலின் இதற்கு முன்னதாக பல விளம்பரங்களில் நடித்து வந்தார்.இவர் பூனேவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.அந்த ஒட்டலுக்கு வந்த போலீசார் இவரிடம் பேசியதில், நடிகை குறித்த சந்தேகத்தை அவரிடமே உறுதி செய்ததால் அவரை கைது செய்து உள்ளனர் போலீசார் 

வைரம் மற்றும் ஆடை நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் தோன்றியும் நடித்துள்ளார். த‌மி‌ழ் நடிகை ஒருவ‌ர் ‌இது போன்ற வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது இ‌ந்‌தி, த‌மி‌ழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. த‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்கனவே பல நடிகைக‌ள் ‌விபச்சாரத்தில் ஈடுப‌ட்டு கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்பது ‌‌குறிப்பிடதக்கது.இந்த விவகாரம் தற்போது நடிகைகள் மத்தியில் ஹாட்டாப்பிக்காக மாறி உள்ளது