ஸ்ரீ தேவி கொலையா..?! போட்டுடைத்த சு.சாமி....!

துபாயில் நடிகை ஸ்ரீ தேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என  சு.சாமி தெரிவித்து உள்ளார்

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சு.சாமி  இவ்வாறு தெரிவித்து  உள்ளார்

அப்போது,உடல்நலனில் அதிக கவனம் செலுத்தும் ஸ்ரீ தேவிக்கு மது அருந்தும் பழக்கம்  கிடையாது.

அப்படியே மது அருந்தி இருந்தாலும்,யாராவது வலுக்கட்டாயமாக மதுவை அருந்த  வைத்து இருப்பார்கள்..அதே போல் குளியல் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடைய வாய்ப்பு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்து  உள்ளார்

குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சிவிட முடியாதபடி அழுத்தினால் தான்  மரணம் ஏற்படும்.

ஸ்ரீ தேவி தங்கி இருந் த ஓட்டல்களில் என்ன பதிவாகி இருந்தது .?

நடிகைகளுக்கும் தாவுத்துகுமான லிங்க்

ஸ்ரீ தேவி திடீரென இறந்தார் என மருத்துவரகள் கூற காரணம் என்ன..? சொல்ல போனால் நடிகைகளுக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து  விசாரிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.