Student who raped and raped student The video that was full of cell phone

பிளஸ்-2 படித்து படிக்கும் மாணவர் ஒருவர் தனது பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கற்பழித்து உல்லாசமாக இருக்கும் போது வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவருக்கு, அதே பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்டனர். அப்போது பலமுறை அந்த மாணவியை மாணவன் கற்பழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றாக இருக்கும்போது தனது செல் போனில் வீடியோ படத்தையும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து, கற்பழிக்கப்பட்ட அந்த மாணவி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தனக்கு மயக்க மருந்து கொடுத்து மாணவன் கற்பழித்துவிட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர் விசாரித்தனர் ஆனால் அந்த மாணவன் தான் கற்பழிக்கவில்லை என பொய் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து அந்த மாணவன் மீது வழக்கு பதிவு செய்து டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி பிரிதம்சிங் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வக்கீல் மாணவியுடைய சம்மதத்தின் பேரில்தான் அவருடன் மாணவன் உறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளளர். இதை கற்பழிப்பு குற்றமாக பார்க்ககூடாது என்று வாதாடினார்.

அதற்கு நீதிபதி சம்பவம் நடந்தபோது அந்த மாணவி மைனர் பெண் ஆவார். அதே நேரத்தில் அந்த மாணவர் 18 வயது நிரம்பிய மேஜர் ஆனவர். அவர் சிறுமியாக உள்ள அந்த மாணவியிடம் உறவு வைத்திருந்ததால் அது கற்பழிப்பு குற்றமாகத்தான் கருதப்படும். மேலும், அதை ஆபாசபடமும் எடுத்துள்ளார்.