கரூர்

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் சென்ற மகன் ஆற்றில் மூழ்கி இறந்தர். ஒன்றரை நாள் தீவிரமாக தேடுதலுக்கு பிறகு பாறைக்குள் சிக்கி கிடந்த உடலை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்தனர். 

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன், பிணமாக திரும்பியத்ஹை எண்ணி இவரது பெற்றொர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.