கோயம்புத்தூர்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலைச் செய்யப்பட்டவர்களில் ஒரு முஸ்லீம் கைதி கூட இல்லை என்றும் தமிழக அரசு பாரபட்சத்தோடு நடந்து கொள்கிறது என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் அபு தாகீர், தெற்கு மாவட்டத் தலைவர் முஜிபுர் ரகுமான், பொதுச் செயலாளர் ராஜா உசேன், பொருளாளர் செய்யதப்பா, செய்தித் தொடர்பாளர் மன்சூர் ஆகியோர் பங்கேற்றனர்.