அன்னபூரணி நடத்தும் முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தரப்படும் பிரசாதத்தில் ஏதேனும் ‘மயக்கும் வஸ்து’ கலந்துள்ளதா? என இன்னொரு புறம் போலீஸ் துளையிட துவங்கியுள்ளது
சன்டே, மன்டேஎன்றுஎந்தடேயையும்மிச்சம்வைக்காமல்தமிழகத்தைஅன்னபூரணிவைபரேஷன்வெளுத்துவாங்கிக்கொண்டிருக்கிறது. அபூ!வைவைத்துமீம்ஸ்கிரியேட்பண்ணுமளவுக்குஅவர்வடிவேலுவுக்கேசெம்மசவால்கொடுக்கதுவங்கிவிட்டார்.
இந்தசூழலில், அன்னபூரணிகுறித்தஅப்டேட்ஸ்களைசேகரித்துநமதுஇணையதளம்தரும்அபூசீசன் -3 யின்ஹைலைட்ஸ்இதோ….
- ’அம்மாஅருளாசி’ என்றுஅங்கேயிங்கேகைவைத்து, கடைசியில்தான்தொழில்பழகியபங்காருடீம்கோலோச்சும்செங்கல்பட்டுபகுதிக்குள்அவர்கால்வைத்ததுதான்பிரச்னைகள்வெடிக்ககாரணமாகிவிட்டதாம்.
- இப்படியேவிட்டால், அன்னபூரணிஓவராய்போய்விடுவார்! என்றுபிளான்பண்ணி, அவர்ஒருபோலிஎன்றுபொருள்படும்விதமாகவீடியோக்களைதட்டிவிட்டனராம். குறிப்பாக ‘சொல்வதெல்லாம்உண்மைநிகழ்வில்சிக்கியவர்’ என்றுஎடுத்துவிட்டவீடியோதான்எக்கச்சக்கசிக்கலானதுஅன்னபூரணிக்கு.
- அரசும் ‘என்னான்னுகவனிங்கஅதை’ என்றுஇந்தமேட்டரில்கவனம்செலுத்தியதால், போலீஸும்களமிறங்கியது. ஒருகட்டத்தில்அன்னபூரணியின்நிகழ்ச்சிகளுக்குதடைவிதித்தது. அடுத்து, அன்னபூரணியின்தற்போதையஆல்இன்ஆல்மனிதரானரோகித்தையும்தேடதுவங்கினர்.

- இந்தசூழலில்தான் ‘ஆபத்து, ஆபத்துஎன்னுடையஉயிருக்குஆபத்து’ என்றுதாவணிகட்டியவடிவேலுரேஞ்சுக்குயூடியூப்பேட்டியெல்லாம்கொடுத்தார். ஆனால்அதுஅவருக்குமேலும்சிக்கலைகிளப்பியதால், கமிஷனர்அலுவலகம்வந்துபுகாரேகொடுத்தார்.
- இதன்பின்தனக்குபெரியசிக்கலிருக்காது! எனநினைத்தஅன்னபூரணிக்குஆப்படிக்கும்விதமாக, அவரதுபழையபார்ட்னர் (!?) அரசுவின்மர்மமரணம்குறித்துவிசாரணைநடத்தவேண்டும்என்றுஅவரதுமனைவி, அம்பத்தூர்போலீஸ்கொடுத்தபுகார்தூசிதட்டப்பட்டது. இந்நிலையில், அன்னபூரணியின்முதல்கணவரானசங்கரநாராயணனைதேட, ‘அவர்செத்துட்டார்’ என்றுபதில்கிடைத்ததாம்.
- இதையெல்லாம்விட, அன்னபூரணிநடத்தும்முகாம்களில்கலந்துகொள்பவர்களுக்குதரப்படும்பிரசாதத்தில்ஏதேனும் ‘மயக்கும்வஸ்து’ கலந்துள்ளதா? எனஇன்னொருபுறம்போலீஸ்துளையிடதுவங்கியுள்ளது.
- இப்படிபலதிசைகளில்இருந்தும்பிரச்னைகள்நெருக்கும்நிலையில், தடாலடியாகஅபூ! கைதானாலும்ஆச்சரியமில்லை! என்கிறார்கள்.
