கப்பல்கள் மோதியதில் எண்ணெய்கசிவு… மீன்கள் , ஆமைகள் செத்து மிதக்கும் அவலம்…

சென்னையைஅடுத்தஎண்ணூர்காமராஜர்துறைமுகத்தில்இரண்டுசரக்குகப்பல்கள்நேருக்குநேர்மோதியதில், கச்சாஎண்ணெய்கசிவுஏற்பட்டுகடலில்பரவிவருகிறது.

சென்னைஎண்ணூர்துறைமுகத்தில்ஈரானில்இருந்துதிரவஎரிவாயுஏற்றிவந்தஇங்கிலாந்துகப்பலும், மும்பையில்இருந்துவந்தஇந்தியாவைசேர்ந்தஎம்.டி.டான்கப்பலும்சனிக்கிழமைகாலைஎதிர்பாராதவிதமாகநேருக்குநேர்மோதிக்கொண்டன.

பெரியஅளவிலானசேதங்கள்தவிர்க்கப்பட்டபோதிலும்இரண்டுகப்பல்களும்சிறியளவில்சேதமடைந்தன.

இதனால்கப்பலில்இருந்தடீசல்கசிந்துகடலில்கலந்ததால்எண்ணூர்பகுதியில்கடல்கறுப்புநிறமாகமாறியுள்ளது.

மேலும், அப்பகுதியில்மீன்கள்மற்றும்ஆமைகள்இறந்துள்ளதாகஅப்பகுதிமீனவர்கள்கூறுகிறார்கள்.

அதிகளவில்எண்ணெய்கசிவுஏற்பட்டால்மீன்பிடித்தொழில்பாதிக்கப்படும்என்பதால்உடனடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனமீனவர்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதனிடையே கப்பல் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 30 க்கும் மேற்பட்டோர் கடல் நீரில் இருந்து டீசலை பிரித்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் 24 மணி நேரத்தில் அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும் என்றும், இதனைர் தொடந்து எண்ணூர் கடல் பகுதி சீராகிவிடும் என்று கப்பல் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.