see the vaikundam yegadasi here
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழவையொட்டி சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.
நம்பெருமாள் இரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை திரு ஆபரணமணிந்து வந்த காட்சி....

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை காண,தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் அனைவரும் சாமி உலா வரும் போது ரெங்கா ரெங்கா என கடவுளை அழைத்த வண்ணம் சாமி தரிசனம் செய்தனர்.

ரெங்கா ரெங்கா என பக்தர்கள் அழைத்த போது....
