திருவள்ளூர்

திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் பள்ளிக்கு பூட்டுக்கு போடப்பட்டது. இதனை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரக் கல்வி அதிகாரி தெரிவித்தார். பெற்றோர்களும் அதனையேற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.