இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இது இந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற சம்பவம் இந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.