திருச்சி

திருச்சியில் வீட்டில் இருக்கும் புதையலை எடுக்க பூசை செய்ய வேண்டும் என்று கூறி ரூ.1 இலட்சத்து 75 ஆயிரத்தை அபேஸ் செய்த போலி சாமியார், கூட்டாளிகளுடன் பிடிபட்டார்.