கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து இன்று இரவும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்கோடைக்காலம்கடந்தபின்னரும்கத்திரிவெயில்காலம்போல்செப்டம்பர்மாதம்வரைவெப்பத்தின்தாக்கம்அதிகமாகஉள்ளது. இதற்கிடையில்தமிழகத்தின்சிலபகுதிகளில்நேற்றுபரவலானமழைப்பொழிவுஏற்பட்டது.

இந்நிலையில், இன்றுபிற்பகல்மூன்றுமணியில்இருந்துதென்சென்னை, வடசென்னைமற்றும்மத்தியசென்னைக்குஉட்பட்டபலபகுதிகளில்மழைபெய்துவருகிறது.

குறிப்பாக, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், வேப்பேரி, வில்லைவாக்கம் ஆகியபகுதிகளில்பலத்த மழை பெய்தது. பகலில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் , இந்தமழையால்தட்பவெப்பநிலையில்இருந்தவெப்பம்மாறி, குளிர்ச்சியானசீதோஷ்ணம்நிலவிவதால்சென்னைவாசிகள்மகிழ்ச்சிஅடைந்தனர்.

இந்த மழை சென்னையின் பல பகுதிகளில் தொடர்ந்துநீடிக்கவாய்ப்புள்ளதாகசென்னைவானிலைமையம்தெரிவித்துள்ளதகவல்அவர்களின்மகிழ்ச்சியைஇரட்டிப்பாக்கியுள்ளது.