Asianet News TamilAsianet News Tamil

தலைமை செயலகத்திலும் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு

raid in-secreteriat
Author
First Published Dec 21, 2016, 3:21 PM IST


தமிழக தலைமை செயலாளர் வீட்டைத் தொடர்ந்து தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

தலைமை செயலகத்திலும் சோதனை :

இதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் சோதனையை அடுத்து தலைமை செயலக வளாகத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios