மதுரை

உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளி ஸ்டிக்கர் ஒட்டு வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அப்போது நீதிபதிகள், "அரசுத் தரப்பில் இந்தாண்டு ஜனவரி 29–ஆம் தேதி கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, உயர்த்தப்பட்ட கட்டண விவரங்களை ஒவ்வொரு பேருந்துகளிலும் எழுதியோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டியோ வைத்திருக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.