அரியலூர்

அரியலூரில் குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து பொதுமக்கள் தீடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர், "சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.