Prisoner no.523 for actor dilip

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நடிகை பாவனா அவருடைய முன்னாள் கார் டிரைவர் உள்ளிட்ட மேலும் 6 நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் திரையுலகை சேர்த்த அனைவர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மலையாள முன்னணி நடிகர் திலீப்பை கைதுசெய்துள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர், அலுவா சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு கைதி எண் 523 கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் மேல் முறையீடு செய்த ஜமீனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதே போல போலீசார் இவரை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கேட்டபோது, 2 நாள் மட்டுமே விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

இந்நிலையில் பாவனாவின் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவி, காவிய மாதவனையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார். மேலும் அவருக்கு சொந்தமான வணிக வளாகங்கள், உணவகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் போலீசார் தன்னை படை அமைத்து மாறுவேடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.