பூந்தமல்லியில் வாகன சோதனையின் போது தலைமை காவலர் அன்பழகனுக்கு அரிவாள் வெட்டு - 3 ரவுடிகள் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பன்னீர்செல்வம், ரஞ்சித், விஜயகுமார் ஆகியோர் கைது.