Political parties accept the election list collector Confirm
விழுப்புரம்
Add Asianetnews Tamil as a Preferred Source

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி பட்டியல் குறித்து எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காததால் ஆட்சியர் சுப்பிரமணியன் பட்டியலை இறுதி செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் தயாரிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இவர்கள், "ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை எதுவுமில்லை" என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
