சிவகங்கை 

சிவகங்கையில் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போலீஸ்காரர் மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்குப்பதிந்த மானாமதுரை காவலாளர்கள் ஜீவாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.