petrol diesel cost increased

பெட்ரோல் மற்றும் டீசல் மேலும் குறைவு...!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி, இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை பற்றி பார்க்கலாம். 

இன்றைய பெட்ரோல் விலை 

1 லிட்டர் பெட்ரோல் – ரூ.70.92 காசுகளாகவும், 
1 லிட்டர் டீசல் - ரூ.60.02 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த விலை நிர்ணயம் இன்று காலை ஆறு மணி முதல் அமலுக்கு வந்தது 

கடந்த சில நாட்களாகவே, பைசா அளவில் குறைந்த பெட்ரோல் டீசல் விலை சற்று இறக்கம் கண்டு வருகிறது

இன்னும் சில நாட்களுக்கு,பெட்ரோல் டீசல் விலை குறைந்து கொண்டே சென்றால் பெட்ரோல் விலை ரூ.7௦ கும் குறைவாக வர வாய்ப்பு உள்ளது.

அதே வேளையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைந்து கொண்டே சென்றால் மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள்