திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்பதை கண்டித்தும், முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.