வட கிழக்கு பருவமழை இப்போ தொடங்கும், அப்போ தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சொல்லிவந்த நிலையில், தற்போது வரும் 26 ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்த ஆண்டு இயல்பைவிட இந்த ஆண்டு கூடுதலாக மழை வெளுத்து வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குபருவமழை, கடந்த மே மாதம் 29 ஆம் ஆண்டு தொடங்கி நாடுமுழுவதும்பரவலாககொட்டித் தீர்த்தது. கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் தோன் மேந்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முக்கியமான, வடகிழக்குபருவமழை, வரும் 26 ஆம் தேதி தொடங்கும் என இந்தியவானிலைஆய்வுமையம்அறிவித்துள்ளது.

தமிழகத்திற்குமுக்கியநீராதாரமாகவிளங்கும், இந்தபருவமழை, இயல்பானஅளவான, 44 செ.மீ.,க்குபதிலாக, 12 சதவீதம்கூடுதலாக, 49 செ.மீ., வரைபெய்வதற்குவாய்ப்புஉள்ளதாகவும்கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதையநிலையில், நீர்நிலைகளில்,முன்பைவிட, 17 சதவீதம்அதிகநீர்இருப்புஉள்ளது. பருவமழைபெய்யும்போது, நீர்மட்டம்உயரவாய்ப்புள்ளதாக, மத்தியநீர்வளஆணையம் தெரிவித்துள்ளது.

பருவமழைதொடங்க , இன்னும்நான்குநாட்களேஉள்ள நிலையில், பருவமழைவிபத்துகளைதடுக்க, முன்எச்சரிக்கைநடவடிக்கைஎடுக்கும்படி, பள்ளிகள்உட்பட, அரசுதுறைகளுக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி, வடக்குஅந்தமானில்ஒருகாற்றழுத்ததாழ்வுஉருவாகிஉள்ளது. மேலும்அதுநகரும்திசையைபொறுத்துமழைஇருக்கும் என தெரிவித்தார்.
தற்போதுதென்மேற்குவங்ககடலில்வளிமண்டலமேலடுக்குசுழற்சிநிலவுகிறது. இதன்காரணமாகதமிழகம்புதுச்சேரியில்ஒருசிலஇடங்களில்மழையோ, இடியுடன்கூடியமழைபெய்யக்கூடும். ஒருசிலஇடங்களில்கனமழைக்கும்வாய்ப்புஉண்டு. சென்னைநகரைபொறுத்தவரைவானம்மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசிலஇடங்களில்மழையைஎதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.
