குடிபோதையில் 14 அடி நீளம் கொண்ட விஷப் பாம்புடன் செல்பி….
கூடலூர்வனக்கோட்டத்திற்குட்பட்டசேரம்பாடி அருகே குடிபோதையில்அதிகவிஷமுள்ள 14 அடிநீளம்கொண்டஅறியவகைராஜநகத்தைபிடித்துஆபத்தை உணராமல் துன்புறுத்திசெல்பிஎடுத்தவர்கள் 5 பேர்கைதுசெய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைஅடுத்துள்ளபந்தலூர்அருகேசேரம்பாடிசுற்றுவட்டாரபகுதிகளில்பட்டியல் 2-க்குட்பட்டதும், அழிவின்பிடியில்உள்ளதுமானராஜநாகம்கணிசமாகஉள்ளது.
சேரம்பாடிமற்றும்அதன்சுற்றுவட்டாரபகுதிகளானசந்தனமாக்குன்னு, கண்ணம்வயல், நாயக்கன்சோலை, புஞ்சைக்கொல்லிஉள்ளிட்டபகுதிகளில்கடந்தசிலஆண்டுகளில்குடியிருப்புபகுதிகளில்வந்த 10-க்கும்மேற்ப்பட்டராஜநாகங்கள்பாதுகாப்பாகபிடிக்கப்பட்டுவனத்தில்விடப்பட்டது.
இதனைஒருசமூகபணியாகராஜ்குமார்என்பவர்மேற்க்கொண்டுள்ளார். இந்நிலையில்கடந்த4-ம்தேதிசேரம்பாடிபஜாரைஒட்டியகண்ணம்வயல்செல்லும்சாலையில்மூங்கில்மரத்தில்படுத்திருந்தராஜநாகத்தைஇளைஞர்கள் நிலர் பிடித்துதுன்புறுத்தி, தங்கள்தோளில்போட்டுசெல்பிஎடுத்துசமூகவளைதலங்களில்சிலர்பதிவுசெய்திருந்தனர்.

இந்தபாம்பு அதிகவிஷதன்மைகொண்டதாகும் . இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த வன ஆர்வலர்கள் இது குறித்து புகார் அளித்தனர்.
கூடலூர்வனஅலுவலர்திலீப்உத்தரவையடுத்து, சேரம்பாடிவனச்சரகர்மனோகரன்தலைமையிலானகுழுவினர்விசாரணைமேற்க்கொண்டர். பின்னர்ராஜநாகத்தைபிடித்துதுன்புறுத்தியதாகவழக்குபதிவுசெய்து.
சேரம்பாடியைசேர்ந்தமணிகண்டன், ராமானுஜம், தினேஷ்குமார், யுகேஷ்வரன், விக்னேஷ்ஆகியஐந்துபேரைகைதுசெய்தனர். மேலும்தலைமறைவாகஉள்ளஒருவரைதேடிவருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரனையில்இவர்கள்அனைவரும் குடிபோதையில்ஆபத்துதெரியாமல்இதுபோன்றசெயலில்ஈடுபட்டதுதெரியவந்துள்ளது.
