நீலகிரி
 
உதகையில் உள்ள கிராமத்து மக்களின் குறைகளைக் கேட்கவும், அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளதா? என்றும் அதிரடியாக ஆய்வு செய்தார் நீலகிரி ஆட்சியர். பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடியாக உத்தரவிட்டார்.