திருப்பூர்

திருப்பூரில் செல்போனின் கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்து 48 செல்போன்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கூரையைப் பிரித்து செல்போன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 48 செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.