விழுப்புரம்
 
விழுப்புரத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 7½ சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுவிட்டனர். 

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள்தான் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று காவலாளர்கள் யூகித்தனர்.  இதுகுறித்த காவலாளர்கள் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.