திருச்சி

டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது இரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 100-க்கும் மேற்பட்டோரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.